பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,236 பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,19) அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.75 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 885 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,90,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 290 பேருக்கும்,

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,19) அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.75 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 885 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,90,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 290 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கும், சேலத்தில் 192 பேருக்கும், திருவள்ளூரில் 172 பேருக்கும், திருப்பூரில் 140 பேருக்கும், நாமக்கல்லில் 98 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும்,ஈரோடில் 90 பேருக்கும்,கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு


இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 4 பேரும், கிருஷ்ணகிரி,திருவள்ளூரில் தலா 3 பேரும், கடலுார், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா 2 பேரும் காஞ்சிபுரம், நாகை, திருவண்ணாமலையில் தலா 2 பேரும், வேலுார், திருப்பூர், திருவாரூர், சேலம், நீலகிரி, நாமக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி,தர்மபுரி, கோவையில் தலா ஒருவரும் என 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,75,128 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 297 பேரும்,கோவையில் 208 பேரும், சேலத்தில் 241 பேரும், திருப்பூரில் 202 பேரும் திருவள்ளூரில் 161 பேரும், நீலகிரி 129 பேரும், காஞ்சிபுரத்தில் 151, ஈரோடில் 134 பேரும், நீலகிரி 129 பேரும், நாமக்கல்லில் 128 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், திருவாரூரில் 111 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
20-அக்-202009:38:01 IST Report Abuse
K.n. Dhasarathan ஐயா, மருத்துவ அமைச்சரே அவசரமான ட்ரெண்ட் ஒன்று உருவாக்கி வருவது தெரியுதா ?முன்னணியில் வேலை பார்க்கும் செவிலியர்களை அவர்களது பதவி உயர்வுகளை மறந்து ஏனோ ? மருத்துவ அதிகாரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றாச்சு, மற்றவர்களுக்கு ? இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் கோப்புகளை உடனே பாஸ் செய்யாவிட்டால் நர்ஸுகள் ஸ்ட்ரைக் என்ற நிலை உருவாகும், இப்போதே சொல்லிப்புட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X