துர்கா பூஜை பந்தல்களுக்குள் மக்கள் செல்லக்கூடாது: கோல்கட்டா ஐகோர்ட்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா : 'மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது' என கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் துர்காக பூஜை துவங்க உள்ளது. இந்த விழாவிற்காக பல இடங்களில் துர்க்கை சிலைகள் நிறுவப்பட்டு பிரமாண்ட பந்தல்கள்

கோல்கட்டா : 'மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது' என கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் துர்காக பூஜை துவங்க உள்ளது. இந்த விழாவிற்காக பல இடங்களில் துர்க்கை சிலைகள் நிறுவப்பட்டு பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்கம் முழுதும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்வர்.அப்படி வருவதால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த மனுவை தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் மக்களுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது.பெரிய பந்தல்கள் இருக்கும் பகுதிகளில் 10 மீட்டர் வரையும் சிறிய பந்தல்களில் 5 மீட்டர் வரையும் மக்கள் அனுமதிக்கப்படக்கூடாது. பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவேண்டும். இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
20-அக்-202015:35:09 IST Report Abuse
Anand பேசாமல் ஹிந்துக்கள் பண்டிகை அனைத்திற்கும் தடை என சொல்லி விடுங்களேண்டா.....
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
20-அக்-202012:34:25 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இந்துக்கள் பண்டிகை என்றால் நீதிமன்றம் கூட பொங்கி எழுகிறது. நல்ல நீதி மன்றம். நல்ல தீர்ப்பு.
Rate this:
Cancel
கட்டத்துறை - திருவாச்சி,இந்தியா
20-அக்-202010:45:27 IST Report Abuse
கட்டத்துறை துர்கா பூஜைக்கு போக கூடாது ஆனால் தர்காவுக்கு போகலாம். என்னங்கடா உங்க சட்டம்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-அக்-202015:40:44 IST Report Abuse
Endrum Indianவிரைவில் கேள்வி வரும் அதாவது பதில் என்று நினைத்து முஸ்லீம் பேகம் மும்தாஜிடமிருந்து. மோடி செய்வது ஒன்றும் சரியில்லை கொல்கத்தா கோர்ட்டை அவர் இப்படி ஆட்டி படைக்கக்க்கூடாது. ஆமா இந்த தர்காவுக்குள் போகலாமா எஸ் எஸ் அதற்கு தடையே இல்லை ஏன் அவர்கள் மைனாரிட்டிகள் என்று கீறல் விழுதை ரெகார்ட் போல அதையே சுற்றி சுற்றி வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X