விரைவில் சி.ஏ.ஏ., அமல்: ஜே.பி.நட்டா

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (22) | |
Advertisement
சிலிகுரி: ''குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்துள்ள, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிலிகுரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தாமதம் ஆகிறது. வைரஸ் பாதிப்புகள்தற்போது
caa, soon, nadda, bjp, சி.ஏ.ஏ., விரைவில், நட்டா, அமல்

சிலிகுரி: ''குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்துள்ள, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சிலிகுரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தாமதம் ஆகிறது. வைரஸ் பாதிப்புகள்தற்போது குறைந்து வருகிறது. நல்ல சூழ்நிலை திரும்புவதால், சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.latest tamil news


சி.ஏ.ஏ., விரைவில் அமல்படுத்தப்படும்.முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. திரிணமுல் காங்., அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளதால், 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Triumbak - Stuttgart,ஜெர்மனி
21-அக்-202007:46:50 IST Report Abuse
Triumbak எது மத சார்பின்மை? இல்லீகல் இமிக்ரன்ட்சுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதா? உருப்பட்ரும்
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
20-அக்-202022:18:56 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை அழித்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திட்டமிட்டு CAA மூலம் தனிமைப்படுத்தும் செயலை எதிர்த்து இந்தியா முழுவதும் நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்திருந்த நிலையில். மீண்டும் தேர்தல் அரசியலுக்காக அதை கையில் எடுப்பது என்பது வர இருக்கும் தேர்தலை மனதில் வைத்து தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
21-அக்-202010:08:45 IST Report Abuse
தமிழ்வேள்பிறகு எதற்காக தனிநாடு கேட்டபிரிந்து சென்றனர்? பிரிந்து சென்றவனுக்கு மீண்டும் இங்கென்ன வேலை ? இந்த நாடு போனவன் வந்தவனுக்கெல்லாம் சோறுபோடும் அன்ன சத்திரம் அல்ல .இந்தியாவில் பிறந்த இந்தியன் மட்டுமே இங்கு இருக்க முடியும் ....குண்டுவைப்பவன் பிரிவினை வாதி தேச துரோகி போன்றோர் அல்ல...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-அக்-202020:58:56 IST Report Abuse
Vijay D Ratnam CAA அமல்படுத்தியவுடன் மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்துற அரசியல்வியாதிகளால் உசுப்பிவிடப்பட்டு, அவிங்க காலை நக்கிக்கிட்டு தெரியிற அல்லக்கைகள் தாண்டி குதித்து, பாகிஸ்தான் பாசம் மிகுந்த கல்வியறிவில்லாத தற்குறிகள் கூட்டத்தை கூட்டி கண்டனம், ஆர்ப்பாட்டம், போராட்டம், மனிதசங்கிலி, கடையடைப்பு என்று ஷோ காட்டுவார்கள். அதனால் அப்படியே பொது சிவில் சட்டத்தையும் சேர்த்து அமல்படுத்திவிட்டால் பாதி வேலை குறையும்ல. தற்போதைய காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் தேர்தல் சமயம். தேர்தல் நெருக்கத்துல ஐநூறு ரூபாய்க்கு குறைந்து எவனும் லாரில கால் வைக்க மாட்டான். லாரி வாடகை, மீடியா தீனி, வாய்ச்சவடால் பேச்சாளர்கள் சேலரி, டிவி டிபேட் ஆளுங்க கூலி, பேட்டா என்று எவ்வளவு விஷயம் இருக்குது. இதுல P3 செலவு தவிர்க்க முடியாது. அதாங்க பணம் பாட்டில் பிரியாணி செலவு நாளுக்கு நாள் அதிகமாகுதுல்ல. அந்த நேரத்துல ஏதாவது மூதேவி காதல் தோல்வி, கடன் தொல்லை, குடும்ப தகராறு என்று தீக்குளித்து தொலைந்தால் அதுவும் CAA. வால் தான் நடந்தது என்று ஒப்பாரி வைத்து ஒரு உண்டியல் கூட்டம் கெளம்பிடும். பிறகு அந்த குடும்பத்துக்கு நஷ்ட ஈடு என்று எவ்வளவு சமாச்சாரம் இருக்குது. ஹலோ மோடிஜி, CAA, பொது சிவில் சட்டம், மதமாற்ற தடைச்சட்டம் ஒவ்வொண்ணா பண்ணாம எல்லாத்தையும் ஒரே சமயத்துல அமல்படுத்திவிட்டு வேற வேலையை பாருங்க சார். போலீசுக்கு வேலையை கொஞ்சம் குறைங்க. என்ன தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இந்த திருட்டு முருக்கு கான்.டி, பியூஸ் போன கோயான், உலக அழகி சுந்தரக்கள்ளி போன்ற பஃபூன்களுக்கு தனித்தனியா பேட்டா கிடைக்கிறது போயி ஒரே பேட்டா ஆயிடும். அவ்ளோதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X