சம்பளம் போதவில்லை: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா?

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாய், வருமானம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமராக ஆண்டிற்கு சம்பளமாக 1.3 கோடி ரூபாய் பெறுவதாகவும், இது, அவருக்கு
BritishPM, BorisJohnson, Resign, Plans, பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், ராஜினாமா, சம்பளம்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாய், வருமானம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமராக ஆண்டிற்கு சம்பளமாக 1.3 கோடி ரூபாய் பெறுவதாகவும், இது, அவருக்கு போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி அடுத்தாண்டு தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


latest tamil news



போரிஸ் ஜான்சனின் குழந்தைகளுக்கான நிதி தேவை இருப்பதால் தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் பெயர் வெளியிடாத எம்.பி ஒருவர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iyyappan - chennai,இந்தியா
20-அக்-202017:34:21 IST Report Abuse
Iyyappan போரிஸ் ஜான்சன் அவர்களே இந்தியாவுக்கு கொஞ்சம் வந்து பயிற்சி எடுங்க அரசியலில் எப்படி பணம் சம்பாதிப்பது அல்லது இந்திய சினிமாவில் நடியுங்கள் பாவம் நீங்கள் ஒரு நேர்மையான மனிதர்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-அக்-202016:56:31 IST Report Abuse
J.V. Iyer பவுண்டு நோட்டை சமைத்து சாப்பிடுவாரோ? சூசையை கேட்டால் வருமானத்தை எப்படி பெருக்குவது என்று விளக்குவார்.
Rate this:
Cancel
20-அக்-202015:25:41 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வருமானத்துக்கு மீறி செலவு செய்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X