பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகம், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடல், காற்றழுத்ததாழ்வு, மழை, தமிழகம், ஒடிசா,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால், தமிழகம், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 9 செ.மீ., திருப்புவனத்தில்- 7 செ.மீ., ராஜபாளையத்தில் 6 செ.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூர், மானாமதுரையில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-அக்-202020:04:44 IST Report Abuse
Ramesh Sargam இது மழைக்காலம். மழையின் அழிவிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு தயாராக உள்ளதா? தயாராக இருக்கவேண்டும். அழிவு ஏட்பட்டபின் 'புலம்பி' என்ன பயன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X