பொது செய்தி

இந்தியா

நீட்தேர்வில் குளறுபடி இல்லை : தேர்வு முகமை திட்டவட்டம்

Updated : அக் 20, 2020 | Added : அக் 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் நடைபெற வில்லை என தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13ம் தேதி நடைபெற்ற நீட்தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இத் தேர்வில்குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என வெளியான ஒஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என

புதுடில்லி: நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் நடைபெற வில்லை என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13ம் தேதி நடைபெற்ற நீட்தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இத் தேர்வில்குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என வெளியான ஒஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என தகவல்வெளியானது.


latest tamil news




இதனை மறுத்துள்ள நீட் தேர்வு முகமை நீட்தேர்வு விடை தாள்களில் எந்தவித குளறுபடியும் இல்லை. தவறான தகவல் பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். போலியான தகவல் வெளியிட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவை தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
21-அக்-202006:11:02 IST Report Abuse
Elango உபி முதலிடம் தேர்ச்சி விகிதத்தில், திரிபராவில் 80000 பேர் தேர்ச்சி போன்றவை சற்று சந்தேகம் வரவழைத்து விடுகிறது
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202005:37:58 IST Report Abuse
Mani . V தமிழ் பெண்களை தாலி, மெட்டியை கழட்டச் சொல்லும் இவர்கள், வட மாநிலத்தவர்கள் மட்டும் முழு கவச உடை அணிந்து வர அனுமதிப்பதின் மர்மம் என்ன? (புகைப்படத்தை பார்க்க)
Rate this:
Cancel
Sathya Sothanai - NewYork,யூ.எஸ்.ஏ
21-அக்-202004:16:04 IST Report Abuse
Sathya Sothanai அடேங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X