'ஜிகாத்' நடத்த ஐ.எஸ்., பூச்சாண்டி

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: 'பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக, முஸ்லிம்கள், 'ஜிகாத்' நடத்த வேண்டும்' என, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில், முஸ்லிம்கள், ஜிகாத் எனப்படும், புனிதப் போரில் ஈடுபட வேண்டும். ஆயுதங்களை ஏந்தி, இந்திய அமைப்புகளுக்கு எதிராக,
ISIS, jihad, jihadi, ஜிகாத், ஐஎஸ்

புதுடில்லி: 'பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக, முஸ்லிம்கள், 'ஜிகாத்' நடத்த வேண்டும்' என, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில், முஸ்லிம்கள், ஜிகாத் எனப்படும், புனிதப் போரில் ஈடுபட வேண்டும். ஆயுதங்களை ஏந்தி, இந்திய அமைப்புகளுக்கு எதிராக, முஸ்லிம்கள் போராட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202016:34:07 IST Report Abuse
Abdul Aleem எதுவும் யாரும் கொண்டு வந்ததில்லை கொண்டு போவதும் இல்லை ஏமாற்றி எடுப்பவர்கள் எடுத்துக்கொண்டார்கள் காலம் மாறும் அப்பா எல்லாம் மாறும் ராமர் கோயில் ஒரு நாள் மறுபடியும் மசூதி யாக மாறலாம் இறைவன் ஒருவனே அறிவான்
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
21-அக்-202015:52:12 IST Report Abuse
N.K பாபர் மசூதி இடிக்கப்பட்டாலும், உலகிலேயே அதிக அளவு மசூதிகள் உடைய நாடு, பலகோடி இஸ்லாமியர்கள் வாழும் நாடு இந்தியா. இந்தியாவை தாக்குவதைவிட முஸ்லிம்களை ஒடுக்கு, மசூதிகள் கட்டவிடாத சீனாவில் தாக்குதல் நடத்தலாம்.
Rate this:
Cancel
RAVINDRAN - CHENNAI,இந்தியா
21-அக்-202015:05:11 IST Report Abuse
RAVINDRAN தேச விரோத மூர்க்க கூட்டத்தை விட அவர்களின் தேச விரோத தீவிரவாதத்தை வோட்டுக்காக ஆதரிக்கும் மஃபியா கும்பல் காங்கிரஸ் சுடலை கான் மம்தா மேவும் உண்டி குலுக்கி போன்றோர் நாட்டுக்கு தீவிரவாதிகளை விட DANGER ஆனா ஆசாமிகள்.மூர்க்கன் டிசைன் எப்போதும் இந்தியாவை மூர்க்க நாடக மாத்துவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X