பா.ஜ., அமைச்சர்கள் உடல் நலக்குறைவு ஏன்?| Dinamalar

பா.ஜ., அமைச்சர்கள் உடல் நலக்குறைவு ஏன்?

Added : அக் 21, 2020 | கருத்துகள் (28)
Share
புதுடில்லி: பா.ஜ., அமைச்சர்கள் அமித் ஷா, பியுஷ் கோயல் உடல் நலக்குறைவு, பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தி உள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, சிறுநீரக கல் அகற்றும் அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்தது.பா.ஜ., அமைச்சர்கள் அடுத்தடுத்து உடல்
BJP, Amit Shah, Piyush Goyal

புதுடில்லி: பா.ஜ., அமைச்சர்கள் அமித் ஷா, பியுஷ் கோயல் உடல் நலக்குறைவு, பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, சிறுநீரக கல் அகற்றும் அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்தது.


latest tamil news


பா.ஜ., அமைச்சர்கள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்படுவது, பல்வேறு வதந்திகளை உலவ விட்டுள்ளது. கேரள மந்திரவாதிகள் உதவியுடன், பா.ஜ., அரசுக்கு எதிராக சிலர் மாந்திரீகம் செய்வதாக, டில்லியில் கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X