மழையில் டான்ஸ் ஆடிய கமலா! சமூக வலைதளத்தில் வைரல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ.,3ம் தேதி நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உருவாகி
Kamala Harris, dance, rain

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ.,3ம் தேதி நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உருவாகி உள்ளது.


latest tamil news



இந்நிலையில், புளோரிடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மழை பொழிய, அதில் குடை பிடித்தபடி, கமலா நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
23-அக்-202020:27:33 IST Report Abuse
dina சின்ன சின்ன ஆசை பட்டு பாடுவாங்க
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
21-அக்-202014:11:46 IST Report Abuse
KUMAR. S இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரிஸ் ......இவரது தந்தை ஆப்ரிக்கன்..கணவர் அமெரிக்கன்.. தாய் இந்தியர்.. இருப்பதோ அமெரிக்காவில்.. இந்திய கணவரை மணந்து இந்தியாவிலே இருப்பவர் இத்தாலிக்காரி..
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-அக்-202013:27:55 IST Report Abuse
sankaranarayanan அமெரிக்க தேர்தலில், - அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று - அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி ஆட்சி பிரிவார்கள்?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-அக்-202014:37:42 IST Report Abuse
Dr. Suriyaஆட்சி புரிவாங்களா? .... அட்டகாசமா ஆட வேணா செய்வாங்க.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X