பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் 67.9 லட்சம் பேர் நலம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 61,775 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதனையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,40,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 61,775 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இதனையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 7,40,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 717 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,914 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news





பரிசோதனை



இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,83,608 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 9,72,00,379 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X