அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார்: ஸ்டாலின்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
சென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு உள்ளார்.


latest tamil news



இந்த மசோதா தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:



இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
21-அக்-202023:11:15 IST Report Abuse
Gopalakrishnan Ra இந்த பெயில் ஆனா மாணவர்களுக்கும் அஞ்சு பெர்ஸன்ட் இடஒதுக்கீடு கொடுத்தால் நல்லது. அவர்கள் முன்னேற வழி செய்யுங்கள். அதோட இந்த நடுத்தர மாணவர்களையும் மறந்துவிடாமல் ஒரு அஞ்சு பெர்ஸன்ட் உள் ஒதுக்கீடு கொடுத்துவிடுங்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
21-அக்-202021:33:19 IST Report Abuse
கொக்கி குமாரு விரைந்து செய்யுங்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
21-அக்-202021:14:07 IST Report Abuse
கொக்கி குமாரு வடிவேலு நானும் ஜெயிலுக்கு போறேன்னு தானா போலீஸ் வண்டியில் ஏறிக்குவார். அதுபோல சுடலையும் நானும் போராட தயார்னு சொல்லுறார். யாரு இந்த கோமாளினு யாரும் கேட்காமல் இருந்தா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X