அவதூறு கருத்து: நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: கலவரத்தை தூண்டும் கருத்துப்பதிவு தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. . 'டுவிட்டர்' வாயிலாக, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த சில
அவதூறு கருத்து: நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன்

மும்பை: கலவரத்தை தூண்டும் கருத்துப்பதிவு தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

. 'டுவிட்டர்' வாயிலாக, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த சில தினங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.


latest tamil news



இதையடுத்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மும்பை போலீசார் கங்கனா ராணவத் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் ஆகிய வருவரும் நாளை (அக்.22) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
22-அக்-202010:28:22 IST Report Abuse
Nisha Rathi மகாராஷ்டிரா அரசு தேவை இல்லாமல் ஒரு பெண்ணை சீண்டிக்கொண்டு இருக்கிறது அந்த பெண்ணால் தான் நிச்சயம் அரசு கவிழப்போகிறது கேடுகெட்ட காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு இந்துவிரோத நடவடிக்கையில் மகாராஷ்டிரா அரசு செய்துவருகிறது விரைவில் முடியும் வரப்போகிறது
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-அக்-202006:14:20 IST Report Abuse
 Muruga Vel அர்னாப் கோஸ்வாமி ..கங்கனா ..ரெண்டு பெரும் எதிர்க்கட்சியான BJP கட்சியை விட சிறப்பாக செயல் படுகிறார்கள் ..
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
22-அக்-202005:51:28 IST Report Abuse
siriyaar கருணாநிதியை திருடன் என்று சொன்னால் குற்றமா , லஞ்சம் வாங்குவது திருட்டுக்கு சமம், ஊழல் செய்வது கொள்ளை அடிப்பதற்கு சமம் அப்ப அரசியல் வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களை திருடன் கொள்ளைக்காரர்கள் என்று அழைத்தால் குற்றமா, அல்லது சுடலைக்கு எழுத தெரியாது அதனால் மற்றவரை எழுத சொல்லி வந்து படிக்கிறார் , ஆனால் அவரால் சரியாக படிக்க முடியவில்லை அதனால் அவர் தமிழ் எழுத படிக்க தெரியாதவர் என்று யாரும் கூறினால் தவறா. நீதிபதிகள் காசு வாங்கிட்டு தீர்ப்பை மாற்றுகிறார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை அப்ப அவங்களை திட்ட கூடாது என்றால் மக்கள் என்ன கொத்தடிமைகளா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X