மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1183 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1183 பேர் டிஸ்சார்ஜ்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020
Share
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,21) அதிகபட்சமாக சென்னையில் 1183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.92 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 845 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,92,527பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 314பேருக்கும்,

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,21) அதிகபட்சமாக சென்னையில் 1183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.92 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 845 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,92,527பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 314பேருக்கும், செங்கல்பட்டில் 159 பேருக்கும், சேலத்தில் 198 பேருக்கும், திருவள்ளூரில் 180 பேருக்கும், திருப்பூரில் 120 பேருக்கும், நாமக்கல்லில் 68பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும்,ஈரோடில் 108பேருக்கும்,கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு



இன்று சென்னையில் 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், வேலுார், காஞ்சிபுரத்தில் 3 பேரும்,திருவள்ளூர், சேலம்,மதுரையில் 2 பேரும்,கோவை ,திருநெல்வேலி, திருச்சி, நாகையில் ஒருவரும்,விருதுநகரில் தலா ஒருவரும் என 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1183 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,92,527 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 394 பேரும், செங்கல்பட்டில் 293பேரும்,சேலத்தில் 200 பேரும், திருப்பூரில் 101 பேரும் திருவள்ளூரில் 171பேரும், காஞ்சிபுரத்தில் 124, ஈரோடில் 119 பேரும், நாமக்கல்லில் 100 பேரும், நீலகிரி 68 பேரும், தஞ்சாவூரில் 117 பேரும், திருவாரூரில் 61 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


latest tamil news



latest tamil news




Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X