அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுடன் இணைந்து போராட தி.மு.க., தயார்: ஸ்டாலின்

Updated : அக் 23, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (18+ 63)
Share
Advertisement
சென்னை:'மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் விபரம்:மருத்துவக் கல்விக்கான, 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, தங்களின் ஒப்புதலுக்கு
அரசுடன்  இணைபோராட தி.மு.க., தயார்: ஸ்டாலின்

சென்னை:'மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


கடிதம் விபரம்:

மருத்துவக் கல்விக்கான, 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு, தங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.ஒப்புதல் அளித்தால் தான், இந்தக் கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும்.உடனே, தாங்கள் ஒப்புதல் அளித்து, அரசுப் பள்ளி மாணவர்களின், மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை:
இட ஒதுக்கீடு விவகாரத்தில், மாநில உரிமைகளுக்காக, அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட, தி.மு.க., தயாராக இருக்கிறது.எனவே, முதல்வர் இ.பி.எஸ்., உடனே அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்ன வகை போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து, அறிவிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-அக்-202020:06:26 IST Report Abuse
dina 7.5% இட ஒதுக்கீடு, தி மு க ஆட்சி இருக்கும்போது ஏன் நடைமுறை படுத்தவில்லை? அப்போது பத்து இலட்சம் கமிஸ்ஸின் மட்டும் பார்த்தார்களா?
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
22-அக்-202021:28:48 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்அவன் போய் 10 வருடம் ஆகுது நீ என்ன செஞ்ச...
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
22-அக்-202014:24:50 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம் தமிழகம் உயர்கிறது என்கிற மாயத்தோற்றம் தகர்கிறது: ஸ்டாலின் விமர்சனம்
Rate this:
Cancel
M.P.Murugaiah - chennai,இந்தியா
22-அக்-202011:33:08 IST Report Abuse
M.P.Murugaiah இத்தனை ஆண்டுகால தி மு க எத்தனை அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி பண்ணியிருக்காங்க சும்மா எலெக்ஷன் ஏமாற்று வேலை
Rate this:
22-அக்-202014:11:36 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி சரி அவன் பண்ணல நீ ஆட்சிக்கு வந்து 7 வருடம் என்ன செஞ்ச , கொடுக்க வேண்டிய 7.5 க்கு காணோம் உனக்கு 10% என்றதும் வந்த கையொப்பம் இப்போ ஏன் காணோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X