பொது செய்தி

இந்தியா

ஆன்லைனில் ரூ.22,000 கோடிக்கு விற்பனை

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:இந்தியாவில். 'ஆன்லைன்' நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை சூடுபிடித்துள்ளது.கடந்த ஐந்து நாட் களில் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர் கள் பொருட்களை வாங் கியுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பண்டிகை காலம் துவங்கியது. இதை யொட்டி ஆன்லைன் வர்த் தக
 
ஆன்லைனில் ரூ.22,000 கோடிக்கு  விற்பனை

புதுடில்லி:இந்தியாவில். 'ஆன்லைன்' நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை சூடுபிடித்துள்ளது.கடந்த ஐந்து நாட் களில் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர் கள் பொருட்களை வாங் கியுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் கடந்த வாரம் பண்டிகை காலம் துவங்கியது. இதை யொட்டி ஆன்லைன் வர்த் தக நிறுவனங்கள் பலசலுகைகளை அறிவித்தன.கடந்த ஐந்து நாட்களில் இந்தியர்கள் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கியுள்ளனர்.'ஸ்மார்ட் போன்கள்' விற்பனை தான் அதிகமாக இருந்துள்ளது.பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்களில் இருந்தும் ஆன்லைன் வழியாக மக்கள் பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
22-அக்-202012:42:29 IST Report Abuse
suresh kumar பணப் பழக்கம் இல்லை
Rate this:
Cancel
rajasekar v - VIJAYAWADA,இந்தியா
22-அக்-202008:43:44 IST Report Abuse
rajasekar v கொரோன காலத்திலும் குட் சேல்ஸ் , excellent
Rate this:
Cancel
rajasekar v - VIJAYAWADA,இந்தியா
22-அக்-202008:42:28 IST Report Abuse
rajasekar v SUPER
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X