தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் 'லவ் ஜிகாத்' குறித்து பேசினாரா?

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, மஹாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசியபோது, 'லவ் ஜிகாத்' குறித்து பேசியதாகக் கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், 'மஹாராஷ்டிராவில்
love jihad, NCW, Rekha Sharma

புதுடில்லி: தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, மஹாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசியபோது, 'லவ் ஜிகாத்' குறித்து பேசியதாகக் கூறப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், 'மஹாராஷ்டிராவில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், லவ் ஜிகாத் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் பேசப்பட்டது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


முஸ்லிம் இளைஞர்கள், ஹிந்து பெண்களை காதலித்து, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்வதையே, 'லவ் ஜிகாத்' என்று கூறுகின்றனர். தேசிய பெண்கள் கமிஷனின் தலைவராக உள்ளவர், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளதாக, சமூக வலைதளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202018:44:24 IST Report Abuse
Endrum Indian லவ் ஜிகாத் என்பது ப்ரொஸ்டிடியூஷனுக்கு ஆட்கள் சேர்ப்பது அவ்வளவே
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202018:42:55 IST Report Abuse
Endrum Indian பெண்கள் கமிஷன் தலைவர் பேசியிருந்தால் அது சரியான பேச்சு
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-அக்-202015:55:11 IST Report Abuse
r.sundaram உண்மையை சொன்னால் கோபம் வருவது இயற்க்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X