ஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்டம்: போப் பிரான்சிஸ் பேச்சு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
ரோம்: ‛ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை..' என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில நாடுகள் எதிர்க்கின்றன. இந்நிலையில் ஒரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போப் பிரான்சிஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் ரோம் நகரில் நடந்த திரைப்பட விழாவில் பிரான்செஸ்கோ
Pope Francis, Supports, Same Sex Civil Unions

ரோம்: ‛ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை..' என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில நாடுகள் எதிர்க்கின்றன. இந்நிலையில் ஒரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போப் பிரான்சிஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் நடந்த திரைப்பட விழாவில் பிரான்செஸ்கோ என்ற பெயரில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அப்படத்தில் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் தாங்கள் தத்தெடுத்த 3 குழந்தைகளுடன் தேவாலயத்திற்கு வருவது போன்றும், அவர்களை போப் உற்சாகப்படுத்துவது போன்றும் அந்த படமாக்கப்பட்டது.


latest tamil news


இந்த விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் பேசியது, ‛ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழ அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள். அவர்களை யாரும் வெளியேற்ற கூடாது' என பேசினார். ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க சட்டத்திருத்தம் தேவை என முதல்முறையாக போப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balram - chennai,இந்தியா
22-அக்-202017:13:17 IST Report Abuse
Balram மத குருவாக இருக்க லாயக்கு அற்றவர் இவர்... எந்த ஒரு மதமும் முதலில் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சுய ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் போதிக்கிறது.....இது தெரியாத இந்த அறிவாளிக்கு....
Rate this:
Ramani T S - chennai,இந்தியா
22-அக்-202018:37:27 IST Report Abuse
Ramani T Sபாவம் இவரை மன்னித்து விடுங்கள். இந்த தடை சட்டத்தினால் இவர் எவ்வளவு கஷ்டம் அனுபவித்துள்ளாரோ?...
Rate this:
Cancel
22-அக்-202015:59:58 IST Report Abuse
kulandhai Kannan இங்கே சிலர் வேதம் என்று சொல்கிறார்களே, அது என்ன, பைபிளா?? அந்தப் பெயரைச் சொல்ல ஏன் வெட்கம்? எல்லாவற்றிலும் திருட்டா??
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கிருஸ்துவ மதம் என்பதே நம் ஹிந்து மதத்தின் ஒரு காப்பி தானே. நம் வழிபாடுகளை அப்படியே காப்பி அடித்து உருவாக்கப்பட்டது தானே இந்த மதம். ஆனால் வாய் மட்டும் வெகு நீளம்....
Rate this:
Anand - chennai,இந்தியா
22-அக்-202017:02:55 IST Report Abuse
Anand//நம் வழிபாடுகளை அப்படியே காப்பி அடித்து உருவாக்கப்பட்டது தானே இந்த மதம்// சிறு வித்தியாசம் ஹிந்து மதம் உண்மையை உரைத்து நல்வழிப்படுத்துகிறது, ஆனால் கிருஸ்துவம்.....?...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
22-அக்-202015:11:50 IST Report Abuse
Anand ஓ அவனா இவன்.....
Rate this:
Sesh - Dubai,பகாமஸ்
22-அக்-202018:55:28 IST Report Abuse
Seshno doubt. vadikan route is changing to different direction. if the pope not agreeing this terms, most of Christians not willing continue now a days in europe. church fee looting also one of the reason so many Christians quit the church and churches are becoming commercial hotels....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X