பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் பா.ஜ.,வில் ஐக்கியமா?

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: ''மக்கள் அழைத்தால், விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும்,'' என, நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.குஷ்பு, ஆர்.கே.சுரேஷ், நமீதா உள்ளிட்ட திரையுலகினர் பலர், பா.ஜ.,வில் இணைந்தனர். அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேலு உள்ளிட்டோர், பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரவியது.இது குறித்து, எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: எனக்கென்று ஒரு
Vijay, SA Chandrasekhar, BJP

சென்னை: ''மக்கள் அழைத்தால், விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும்,'' என, நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

குஷ்பு, ஆர்.கே.சுரேஷ், நமீதா உள்ளிட்ட திரையுலகினர் பலர், பா.ஜ.,வில் இணைந்தனர். அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேலு உள்ளிட்டோர், பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரவியது.


latest tamil news



இது குறித்து, எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது; அதை வலுப்படுத்தி வருகிறேன். அதில் தான், முழு கவனமும் இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம், தேவைப்படும் போது, மக்கள் விருப்பப்பட்டு அழைக்கும் போது, அரசியல் கட்சியாக மாறும். நாங்கள், மக்களை அழைப்பதை விட, மக்கள், எங்களை அழைக்க வேண்டும். அது தான், 'பவர்புல்'லாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-அக்-202001:44:13 IST Report Abuse
தமிழவேல் சினிமாவை விட்டுட்டு எல்லாரும் இங்கே வந்துட்டா சினிமாவை யாருடா பார்க்கிறது ?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
22-அக்-202019:08:25 IST Report Abuse
NicoleThomson எதுக்குங்க அவரு?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-அக்-202018:47:42 IST Report Abuse
S. Narayanan யார் யாரோ வருகிறார்கள் விஜயும் வரட்டும். மோதிப்பார்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X