பிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (24) | |
Advertisement
லண்டன்: பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து, விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடைக்கு எதிராக தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த
England, Britain, LTTE

லண்டன்: பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து, விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடைக்கு எதிராக தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை சிறப்பு ஆணையம் வழங்கியது.


latest tamil news


அதில் விடுதலை புலிகள் இயக்கம் தற்போது பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்ட சிறப்பு ஆணையம், புலிகள் மீதான தடை தவறானது என தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து விடுதலை புலிகளுக்கு எதிரான தடை, பிரிட்டனில் விரைவில் நீங்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202020:09:43 IST Report Abuse
Ganesan Madurai ஆமாமா கான்கிரஸ் கட்சிக்கும் ஒண்ணரை லட்சம் இந்து தமிழர்கள் கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் போபால் விஷவாயு கொலைகள், போபார்ஸ் ஊழல் ஹெலிகாப்டர் ஊழல் வருானவரி ஏய்ப்பு நிலக்கரி ஊழல் சர்கரை பேர ஊழல் ஜீப் ஊழல் போன்ற எந்த ஊழல்களுக்கும் சம்பந்தமில்லை.
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
23-அக்-202002:13:51 IST Report Abuse
Murthyபிஜேபி என்ன செய்தது, இலங்கை இந்துக்களுக்கு? காங்கிரசுக்கு துணைபோனது இந்த பிஜேபி....
Rate this:
Cancel
Lingam - Coiambature,இந்தியா
22-அக்-202016:32:57 IST Report Abuse
Lingam தேவையற்ற செயல் இது
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
22-அக்-202015:53:28 IST Report Abuse
Viswam இலங்கை ஒரு ரணகளபூமி. சில விஷயங்கள் நமக்கு புரியவே புரியாது. தெரிந்தவர்கள் பதில் கூறலாம். புலிகள் இயக்கத்தில் அதிகம் பெரும்பான்மை மலையக தமிழர்களா அல்லது ஜாப்நா தமிழர்களா ? இவர்கள் ஒருவருக்கொருவரை மதிக்கின்றார்களா ? ஏன் தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு முக்கிய தலைவர்களை கொன்று போட்டது ? . ஏன் இந்திய அமைதி படையின் ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தார்கள்? உண்மையிலே இந்திய அமைதி படை அட்டுழியம் செய்ததா அல்லது ஜெயவர்தனேவின் தந்திரத்தால் புலிகளும் இந்திய அமைதி படையும் மோதிக்கொள்ள நேர்ந்ததா ? தமிழக அரசியல்வாதிகள் நெடுமாறன், கலைஞ்சர் தொட்டு இன்றைய காமெடி பீசுகள்வரை உண்மையில் இலங்கை அகதிகளுக்காக என்ன செய்தார்கள் ? ராஜிவ் கொலை எதற்காக நடந்தது? எதற்காக பிரேமதாச கொலை செய்யப்பட்டார்? இந்திய மற்றும் தமிழக அரசின் புலிகளை குறித்த போக்கு எவ்வாறு தலைகீழாக மாறியது? இலங்கையிலிருந்து இந்தியா உள்பட நிறைய தேசங்கத்து தஞ்சம் புகுந்த தமிழர்களின் நிலை புலிகளால் முன்னேறியதா அல்லது அவர்கள் பணம் திரட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்களா? ராஜபக்ஷேவின் ராணுவ நடவடிக்கைகளால் முடிந்த புலிகள் இயக்கம் இப்போது யாரால் பராமரிக்க படுகிறது ? புலிகள் இயக்கம் சேர்த்த சொத்துக்கள் யாரிடம் உள்ளது? இப்போது எதற்காக மற்றும் யார் வேண்டுதலால் தடை நீக்கம்?
Rate this:
Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு
22-அக்-202016:26:44 IST Report Abuse
Rajamani Shanmugaveluஇதுக்கு பதில் கிடைக்க இந்த ஜென்மம் பத்தாது.......
Rate this:
Viswam - Mumbai,இந்தியா
23-அக்-202011:01:05 IST Report Abuse
Viswamராஜாமணி சார் , சிலவற்றிற்கு நமக்கு பதில் தெரியும். ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. இலங்கை தமிழர் பிரச்சினை புலிகள் வரும் முன்பே (ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது) தொடங்கிவிட்டது. இந்திய அரசு மற்றும் பண்டாரநாயகே அரசு தமிழர் நலனுக்காக அப்போதே ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு சாரார் அது போதுமென்றும் மற்றொரு சாரார் இது அடிமை வாழ்க்கை என்றும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. தொண்ணுறுகளில் இலங்கையிலிருந்து வெளியே அகதிகளாக சென்ற தமிழர்கள் காலப்போக்கில் உண்மை அறிந்து அவற்றை சீர்தூக்கிப் பார்த்து அவற்றை வெளிப்படுத்தினால் நமக்கு தெரிய வரலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X