இன்று மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க மக்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துக்களை கூறும் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(அக்.,22) உரையாற்ற உள்ளார்.மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு மாநில மக்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாழ்த்து கூறி அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:00 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதை மாநிலத்தின் 294
PM Modi, Durga Puja, West Bengal

புதுடில்லி : மேற்கு வங்க மக்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துக்களை கூறும் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(அக்.,22) உரையாற்ற உள்ளார்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு மாநில மக்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாழ்த்து கூறி அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:00 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதை மாநிலத்தின் 294 சட்டசபை தொகுதிகளில் உள்ள 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'பூத்'களிலும் ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
22-அக்-202009:17:18 IST Report Abuse
Sathya Dhara தமிழக பாஜக தலைவர் அன்னே.....மீனவர்களின் காவலர் மோடி...மனதுக்கு மகிழ்வாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. "நாட்டிலுள்ள மூத்த மிக மூத்த ...பென்ஷன் கூட இல்லாமல் முடிவை எதிர் நோக்கி உள்ள முதியவர்களுக்கு" விரைவில் பாதுகாப்பு கொடுக்க சொல்லி சிவாரிசு செய்யுங்க அன்னே.......அவர்களுக்கு மட்டும். ..."அவர்களுக்கு மட்டுமே" ...பென்ஷன் இல்லை என்றால் வங்கியில் இருந்து கொடுக்கப்படும் வட்டியை குடிக்காமல்ஒன்பது சதவீதம் கொடுக்கலாமே. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் வாழப்போகிறார்கள். இந்தியாவின் நிதி நிலை காணாமல் போய் விடுமா..? கான் கிராஸ் களவாநிக்க ளை நம்பி நாசமாக போனோம். இந்த கோரிக்கையை....அனைத்து பாஜக தலைவர்களிடமும் வைத்தாகி விட்டது. எவனும் செவி சாய்க்க வில்லை. நீங்களாவது ஏதாவது செய்யுங்களாண்ணே.....பெருமையோடு பேசலாமில்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X