பொது செய்தி

இந்தியா

‛2+2' பேச்சுவார்த்தை: இந்தியா வருகிறார் மைக் பாம்பியோ

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், வரும் 26ம் தேதி இந்தியா வருகின்றனர்.இந்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையில், ‛2 + 2' அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தை 3வது ஆண்டாக நடக்க உள்ளது. டில்லியில் வரும் 27 ம் தேதி நடக்கும்
India US meet, Mike Pompeo, Ministerial Dialogue

புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், வரும் 26ம் தேதி இந்தியா வருகின்றனர்.

இந்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையில், ‛2 + 2' அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தை 3வது ஆண்டாக நடக்க உள்ளது. டில்லியில் வரும் 27 ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் வரும் 26ம் தேதி இந்தியா வருகின்றனர்.


latest tamil news


அவர்களுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்திய வருகை குறித்து மைக் பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவுடனான '2 + 2' அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-அக்-202018:45:07 IST Report Abuse
 Muruga Vel தேர்தலுக்கு பத்து பதினைந்து நாள் தானே இருக்கு ..புது அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவது தானே சரி ..
Rate this:
Anand - chennai,இந்தியா
22-அக்-202019:05:53 IST Report Abuse
Anandஅங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் பாதுகாப்பு விஷயத்தில் ஒருமித்த கருத்துடனேயே இருப்பர். இங்குள்ள எதிரி கட்சிகள் மற்றும் இத்தாலி கோமாளியை போல் எதிரிக்கு உளவாளியாக இருக்கமாட்டார்....
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
22-அக்-202016:33:02 IST Report Abuse
Madhusoodhana Ramachandran சீன கைக்கூலிகளே ரெடி ஆகாஇருங்கள். ஒட்டு கேட்பு மற்றும் தகவல் திருட்டு செய்து உங்கள் விசுவாசத்தை சீன விற்கு காட்டுங்கள். சீன குண்டு போட்டு அளிக்கும் பொது நீங்களும் அழிந்து போவீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X