அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டசபை தொகுதிகள் அறிவிப்பு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து
தேர்தல்_ஆணையம், தொகுதிகள், மாவட்டங்கள்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை தமிழக அரசு உருவாக்கியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்களுக்கான சட்டசபைத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


latest tamil news




காஞ்சிபுரம் மாவட்டம்:

ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்


செங்கல்பட்டு மாவட்டம்:

சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்


வேலூர் மாவட்டம்:

காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழ்வைத்தியனாங்குப்பம்


ராணிப்பேட்டை மாவட்டம்:

அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு


திருப்பத்தூர் மாவட்டம்:

வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்


விழுப்புரம் மாவட்டம்:

செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர்


கள்ளக்குறிச்சி மாவட்டம்:

உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி)


நெல்லை மாவட்டம்:

நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்


தென்காசி மாவட்டம்:

சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuga Sundaram - New York,யூ.எஸ்.ஏ
22-அக்-202020:16:17 IST Report Abuse
Shanmuga Sundaram தமிழ் நாடு வல்லரசு ஆக இருந்த கடைசி தடங்கல் சரியானது
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
22-அக்-202014:49:16 IST Report Abuse
Dr. Suriya எதியோவேனா பிரிச்சுக்கிட்டு போங்க... ஆனா தேர்தலில் ஓசி பிரியாணி, பணம் மற்றும் இலவசம் கொடுக்கிறவங்களுக்கு தான் எங்கள் ஒட்டு... இப்படிக்கு டாஸ்மாக் டுமிழன்....
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
22-அக்-202014:14:28 IST Report Abuse
Nagarajan D இதனால் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே லாபம்... வட்டம் மாவட்டம் என புதிய பதவிகள்... எப்படியும் அரசு ஊழியர்கள் வேல பாக்க போவதில்லை... அவனுங்க எங்கே இருந்தால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X