பொது செய்தி

இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் வழங்கும் வகையில் ரூ.2,081.68 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நேற்று (அக்.,21) நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
Railway, Employees, Bonus, CentralGovt, ரயில்வே, ஊழியர்கள், போனஸ், அறிவிப்பு

புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் வழங்கும் வகையில் ரூ.2,081.68 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று (அக்.,21) நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil news


இந்நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகைக் கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள சுமார் 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kesavaraman - Chennai,இந்தியா
23-அக்-202003:14:13 IST Report Abuse
Kesavaraman Then why does it not run in loss? 4Months trains were not running though all employees were getting salary. We are i crisis and country is moving towards hell, crime rate is increasing because of jobless and poverty. Try to focus on people who really need aid from government. The bonus is the concept of sharing the profit with employees, giving bonus when running in loss is totally stupidity, job-cut and slary-cut should be there, then only you do see real work, otherwise they simply chit-chat and get salary.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202020:54:58 IST Report Abuse
Ramesh Sargam ரயில்வே ஊழியர்கள் தொழில் சங்கம் அவ்வளவு சக்திவாய்ந்தது. ஒரே ஒரு வேலை நிறுத்தம் அறிவித்து, தங்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் பெற்றுவிட்டனர். சாமர்த்தியசாலிகள்
Rate this:
Cancel
லிங்கம்,சென்னை .....ம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X