பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பல இடங்களில் கனமழை

Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்தது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, கனமழை

சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


latest tamil news




இந்நிலையில், சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழநி, மெரினா, ராயப்பேட்டை, திநகர், ஐயப்பன்தாங்கல், வானகரம், திருவல்லிக்கேணி, காசிமேடு உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
23-அக்-202008:02:17 IST Report Abuse
P Sundaramurthy மூன்று மாதத்தில் பெய்யவேண்டிய மழை அரை மணிநேரத்தில் பெய்தால் அரசு என்ன செய்யும் .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-202007:19:41 IST Report Abuse
Bhaskaran சென்னையின் குடியிருப்பு பலபகுதிகளில் தாற்காலிகமாக பெரும் ஏரிகள் உருவாகும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202022:42:38 IST Report Abuse
Ramesh Sargam மழைக்கால பிரச்சினையை எதிர்கொள்ள மாநில அரசு தயார் நிலையில் உள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X