பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் நினைவு தூண்:ராணுவ அதிகாரிகள் சமாதிகளில் மண் சேகரிப்பு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020
Share
Advertisement
ராணுவத்தில் வீர மரணமடைந்தவர்கள் மற்றும் போரில் வெற்றி பெற காரணமாக இருந்த ராணுவ அதிகாரிகள்சமாதிகளில் இருந்து மண் சேகரித்து காஷ்மீரில் நினைவு தூண் அமைக்கமகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் இசைஆசிரியர் நாடு முழுவதும் பயணித்து வருகிறார். மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்உமேஷ் கோபிநாத் ஜாதல், 46, இவர்தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இசை ஆசிரியரான

ராணுவத்தில் வீர மரணமடைந்தவர்கள் மற்றும் போரில் வெற்றி பெற காரணமாக இருந்த ராணுவ அதிகாரிகள்சமாதிகளில் இருந்து மண் சேகரித்து காஷ்மீரில் நினைவு தூண் அமைக்க
மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் இசைஆசிரியர் நாடு முழுவதும் பயணித்து வருகிறார்.



latest tamil news




மகராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்உமேஷ் கோபிநாத் ஜாதல், 46, இவர்தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இசை ஆசிரியரான இவருக்குகடந்த ஆண்டு நடந்த புல்வாமாதீவிரவாதிகள் தாக்குதலில் 40சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தசம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியது. இதனை தொடர்ந்துகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதிமுதல் இந்திய நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், எல்லைபாதுகாப்பு படையினர், போலீசார் போன்றவர்களின் சமாதிகளுக்குசென்று, மண் சேகரித்து அதனைகொண்டு சென்று ஜம்மு காஷ்மீர்
ஸ்ரீநகரில் நினைவு தூண் அமைக்க முடிவு செய்துள்ளார்.


latest tamil news




உமேஷ் கோபிநாத் ஜாதவ் கூறுகையில்,புல்வாமா தாக்குதலை கருத்தில்கொண்டு, கார்கில் மற்றும் இதரபோர்களில் உயிர் நீத்தவர்கள் என, இதுவரை, 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளேன். மேலும்இதற்காக, 60 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்துள்ளேன். இந்தியா- பாக்.,போரில் இந்தியா வெற்றியடையகாரணமாக இருந்த பீல்டு மார்ஷல்மானேக் ஷா கல்லறை அமைந்துள்ளஊட்டி பார்சி கல்லறைக்கு சென்று மண்சேகரித்தேன். இப்பயணத்தை 2021 ஏப்.,மாதத்திற்குள் முடிந்து நினைவு தூண்அமைக்கப்படும்." என்றார்

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X