அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு : 4 வார அவகாசம் தேவை: கவர்னர்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க3 முதல்4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளது. மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கவர்னர் மாளிகைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.இது குறித்து பதில் அளித்துள்ள

சென்னை: மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க3 முதல்4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளது.



latest tamil news



மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கவர்னர் மாளிகைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இது குறித்து பதில் அளித்துள்ள கவர்னர் பன்வாரி லால் புரோகித் கடித்ததில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா தொடர்பாக முடிவெடுக்க அவகாசம் தேவை. ஐந்து அமைச்சர்களுடனான சந்திப்பின்போதும் இதே தகவல் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news




3 முதல் 4 வாரங்கள் தேவை


latest tamil news



மருத்து படிப்பில் உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்.24-ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

முன்னதாக உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவு அறிவிக்க கோரி வரும் அக்.24ம் தேதி தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
22-அக்-202023:15:42 IST Report Abuse
Subramanian Sundararaman EWS category மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்ய மறுக்கும் அரசு சமூக நீதியை பற்றி பேசுவது விந்தையாக உள்ளது . ஏழை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் சாத்தியம் . EWS இட ஒதுக்கீடு அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார் .
Rate this:
Cancel
22-அக்-202022:41:13 IST Report Abuse
ஆரூர் ரங் சூரியா தன்னோட அறக்கட்டளை வழியா பல ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கிறாராம்.அவர்களுக்கு இந்த😪 ஏழரையால் என்ன பயன் ?
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
22-அக்-202022:33:27 IST Report Abuse
Rajan நீட் வேண்டாம், அப்புறம் என்ன mayirukku ஒதுக்கீடு வேணும், நீங்க ரெண்டு ஆளும் கட்டூஸ் கூட நரகத்திலே கொதிக்கிற எண்ணைல 😂😂😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X