ஐபிஎல்: ராஜஸ்தான் அணி 7வது தோல்வி

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய ராஜஸ்தான் அணி 7வது தோல்வியை பெற்றது.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (36), பென் ஸ்டோக்ஸ் (30), ரியான் பராக் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய ராஜஸ்தான் அணி 7வது தோல்வியை பெற்றது.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



latest tamil news




ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (36), பென் ஸ்டோக்ஸ் (30), ரியான் பராக் (20) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.


latest tamil news



சுலப இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு மணிஷ் பாண்டே (83*), விஜய் சங்கர் (52*) கைகொடுக்க, 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
23-அக்-202009:50:40 IST Report Abuse
ramesh ஜெய்ஸ்வால் போன்ற இளைய வீரர்களை வாய்ப்புக்கொடுக்காமல் கிழவர்களுக்கு கொடுப்பதால் தான் இதுபோல் தோல்வி ஏற்பட்டிருக்கிறது .முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் இளைய வீரர்கள் பதட்டத்தில் அவுட் ஆவது இயற்கை தான் .ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மீண்டும் மீண்டும் கிழவர்களுக்கே வாய்ப்பு கொடுத்தால் புதிய வீரர்களின் திறமை வெளிப்படாமல் போய்விடும்
Rate this:
Cancel
23-அக்-202006:44:31 IST Report Abuse
ஆப்பு CSK அணிக்கு கடுமையான சவாலைக் குடுக்கும் ராஜஸ்தான் அணி.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-அக்-202005:40:25 IST Report Abuse
NicoleThomson அது என்னவோ அந்த மலையாளத்தானை ரொம்பவே தூக்கி விடுறாங்க ? ஆனா அவன்தான் நிறைய கேட்சுகளை விட்டு சொதப்பிக்கிட்டு திரியிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X