அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: கமல்

Added : அக் 23, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே, தமிழகத்தின் தலைநகரமான சென்னை தள்ளாடுகிறது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று(அக்.,22) பிற்பகல், 3:30 மணிக்கு லேசாக துவங்கிய மழை, மாலை, 5:30 மணி வரை, வெளுத்துக் கட்டியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை நீரால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு
Kamal Haasan, Chennai Rain, Kamal, கமல், கமல்ஹாசன்

சென்னை: ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே, தமிழகத்தின் தலைநகரமான சென்னை தள்ளாடுகிறது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று(அக்.,22) பிற்பகல், 3:30 மணிக்கு லேசாக துவங்கிய மழை, மாலை, 5:30 மணி வரை, வெளுத்துக் கட்டியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை நீரால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


latest tamil news


இந்நிலையில் மழை குறித்து கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.

கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-202015:26:18 IST Report Abuse
முக்கண் மைந்தன் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதி
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-அக்-202013:38:04 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தப் பெரியவர் என்ன சொல்கிறார் என்று புரிகின்றதா? பெண்பாவம் பொல்லாதது. எனவே கண்ணகியைப் போற்றுவது போன்று பெண்களையும் போற்றுங்கள். நாடு முன்னேற்றம் அடையும்.
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
23-அக்-202012:49:07 IST Report Abuse
karuppasamy எங்களுடைய கடைகண்ணெல்லாம் எங்கு இருக்கும் என்று யோசியுங்கள். தெரிஞ்சவங்க தெரிஞ்சுக்காங்க தெரியாதவர்களும் தெரிஞ்சுக்காங்க. ஜாக்கிரதை ரிசர்வு வங்கி பணம் செல்லாது என்று சொல்லிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X