பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ,இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.அம்மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த
covaxin, corona vaccine, bharat biotech company, third trial, permission, கோவாக்சின், கொரோனா தடுப்பு மருந்து, மூன்றாவது கட்ட சோதனை, அனுமதி

புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ,இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

அம்மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டில்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது.


latest tamil news


இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202006:42:54 IST Report Abuse
ஆப்பு எலி, முயல், பூனையெல்லாம் பொழைச்சுக்கிச்சா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X