சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பிரேசிலியா: சீனாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வாங்கப் போவது இல்லை என பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 4.18 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில், தென் அமெரிக்க நாடான பிரேசில், 3வது இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் 2வது
Brazil , China, Corona Vaccine, rejected

பிரேசிலியா: சீனாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வாங்கப் போவது இல்லை என பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இதுவரை 4.18 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில், தென் அமெரிக்க நாடான பிரேசில், 3வது இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் 2வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 53 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.55 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil newsகொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க, உலக நாடுகள் பலவும் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில், 46 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை, சீனாவிடமிருந்து வாங்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில், சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவது இல்லை என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார். பிரேசில் மக்கள் பரிசோதனைக்காக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Swaminathan - Velechery,இந்தியா
23-அக்-202013:21:54 IST Report Abuse
D.Swaminathan Good decision by Brazil government. All nations should follow this. China and WHO both are joined hand and hide lot of information about the virus. China has already have vaccine and lot of patients are recovered from Corono during the month of Dec and Jan. For making good foreign currency china keep quiet. Now it is released to world market. such a worst country without any humanity consideration.
Rate this:
Cancel
vidhuran - chennai,இந்தியா
23-அக்-202006:51:25 IST Report Abuse
vidhuran பிரேசில் அதிபரின் கூற்று ஏற்றுக்கொள்ள கூடியதே உலகம் முழுதும் மிரண்டு கிடைக்கும் நிலையில், எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியாத வைரஸ் தாக்குதல் ஆறு மாதமாக உலகை உலுக்கி கொண்டு இருக்கும் நேரத்தில் இதற்கான மருந்தை தம் நாட்டு மக்களின் மீது சோதித்து பார்க்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள். இதன் நம்பகத்தன்மையை தத்தமது நாடுகளிலேயே வெளிப்படையாக சோதித்தபிறகே பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு நாடும் முயல வேண்டும்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-அக்-202012:07:30 IST Report Abuse
Dr. Suriya" எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியாத வைரஸ் தாக்குதல்" .......என்னங்க இப்படி சொல்லிப்புட்டேங்க... எல்லாம் நம்ப பப்பு கூட்டாளி சீனனுவோ கிட்டேருந்து தான் ..........
Rate this:
Anand - chennai,இந்தியா
23-அக்-202013:12:46 IST Report Abuse
Anandவைரஸ் தாக்குதல் சீனாவிடமிருந்து வந்ததுன்னு ஊர் உலகமே அறியும்.... நீங்க என்னடான்னா இன்னும் எங்கிருந்து வந்ததுன்னு அறியாத அப்பிராணியா இருக்கீங்க......
Rate this:
Cancel
23-அக்-202006:41:52 IST Report Abuse
ஆப்பு ஈவு இரக்கமில்லாம பிரேசிலில் அமேசான் காடுகள் பத்தி எரிஞ்ச போது வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னவர். க்ளோரோக்வின் மாத்திரைகள் பலனளிக்காது என்று தெரிந்தும் இந்தியாவிடமிருந்து வாங்கியவர். இப்போ, பேரம் படியலை போலிருக்கு.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
23-அக்-202008:54:16 IST Report Abuse
RaajaRaja Cholanமூர்க்க கா...
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
23-அக்-202009:11:58 IST Report Abuse
elakkumananஅன்பரே, உங்கள் மோடி எதிர்ப்பு புரிகிறது. க்ஹளோரோக்குவின் மாத்திரை வேலை செய்யாது என்பது அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் விஞானியாக இருக்கலாம் (திருட்டு கட்சி நல்ல கட்சின்னு கண்டுபிடிச்சா, அது விஞானம்தானே. இல்லாததை கண்டுபிடிப்பதுதான் அறிவியல் ) மோடி மீது உள்ள வெறுப்பால், சீனாவும் பாக்கியும் நல்ல நாடாக தெரிவது வியப்பே இல்லை. நன்றி. இது எரிச்சலுக்கான பகுதி அல்ல. நேர்மையான, விருப்பு வெறுப்பு இல்லாத கருத்தாக இருந்தால், நன்றாக இருக்கும். ஆனால், திருட்டு கட்சிக்கும் நேர்மைக்கும் சம்பந்தமே இல்லை.............எனக்கு புரிகிறது அன்பரே...............
Rate this:
23-அக்-202014:18:13 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைப்பது தானே மூர்க்க ஆப்புவின் குணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X