பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 மற்றும் 39 திருநங்கையர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சமூக ஏற்றத்தாழ்வு, ஏழ்மை மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியை தொடர முடியாமல் போன, திருநங்கையருக்காக, கேரள கல்வியறிவு திட்ட ஆணையம் சார்பில், கல்வி வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், 39 திருநங்கையர்,
Kerala, transgender, higher_secondary, exam

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 மற்றும் 39 திருநங்கையர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமூக ஏற்றத்தாழ்வு, ஏழ்மை மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியை தொடர முடியாமல் போன, திருநங்கையருக்காக, கேரள கல்வியறிவு திட்ட ஆணையம் சார்பில், கல்வி வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.


latest tamil news


இத்திட்டத்தின் கீழ், 39 திருநங்கையர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 22 திருநங்கையர், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 18 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்கு, கேரள எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீகலா பாராட்டு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-அக்-202007:40:29 IST Report Abuse
Loganathan Kuttuva ரயில் பயணத்தில் அதிகாரத்துடன் பிச்சை கேட்பதை விட்டு விடுவார்களா?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23-அக்-202004:15:35 IST Report Abuse
NicoleThomson கேரளாவில் திருநங்கைகள் அதிக அளவில் உள்ளனர் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X