பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ.,க்கு மஹாராஷ்டிராவில் தடை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் மஹா.,வில் விசாரிக்க முடியாது என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சில பெயர் குறிப்பிடப்படாத 'டிவி' சேனல்கள், 'டி.ஆர்.பி., ரேட்டிங்' எனப்படும், பார்வையாளர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வெளியிடும் முறையில், மோசடியில் ஈடுபட்டதாக, உத்தர பிரதேச போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.ஐ., வசம், நேற்று
CBI, TRP scam, Maharashtra

மும்பை: மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் மஹா.,வில் விசாரிக்க முடியாது என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில பெயர் குறிப்பிடப்படாத 'டிவி' சேனல்கள், 'டி.ஆர்.பி., ரேட்டிங்' எனப்படும், பார்வையாளர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வெளியிடும் முறையில், மோசடியில் ஈடுபட்டதாக, உத்தர பிரதேச போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.ஐ., வசம், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும், இது போன்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், அங்கு சி.பி.ஐ.,க்கு வழங்கியிருந்த ஒப்புதலை, அம்மாநில அரசு, நேற்று ரத்து செய்தது. 'மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் இங்கு விசாரிக்க முடியாது' என, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-அக்-202015:25:35 IST Report Abuse
Dr. Suriya மகாராஷ்டிரா நாடு....அந்நியசக்திகள் உள்ளே நுழைய கூடாது.....
Rate this:
Cancel
23-அக்-202015:18:39 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு காங்கிரஸ் கூட்டணி அரசுகள் சிபிஐயை உபயோகப்படுத்துனப்ப இந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை அதாவது ஊழலுக்குத் துணைபோக சிபிஐயை யூஸ் பண்ணுனா எதிர்ப்பு இருக்குறதில்லை
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-அக்-202014:32:51 IST Report Abuse
blocked user விட்டால் இவன்கள் நீதி மன்றமே தேவையில்லை என்பார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X