ஹத்ராஸ் கலவரத்தில் சதி? சிறப்பு அதிரடிப்படை முடிவு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லக்னோ: ஹத்ராஸ் கலவரத்தில், கலவரத்தை துாண்ட குறிப்பிட்ட அமைப்பு சதித்திட்டம் தீட்டியதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப்படை முடிவு செய்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசை சேர்ந்த, 19 வயது தலித் பெண், சமீபத்தில் ஒரு கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, உ.பி.,யின் பல்வேறு பகுதிகளில் கலவரம்
Hathras Case, Hathras_gang_rape, Hathras_rape

லக்னோ: ஹத்ராஸ் கலவரத்தில், கலவரத்தை துாண்ட குறிப்பிட்ட அமைப்பு சதித்திட்டம் தீட்டியதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த சிறப்பு அதிரடிப்படை முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசை சேர்ந்த, 19 வயது தலித் பெண், சமீபத்தில் ஒரு கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, உ.பி.,யின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக, 19 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். பலர் மீது, தேச துரோக வழக்குகள் பதிவாகி உள்ளன.


latest tamil news


இந்நிலையில், ஜாதி கலவரம் தொடர்பான வழக்குகள், சிறப்பு அதிரடிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அமைப்பு, கலவரத்தை துாண்ட சதித்திட்டம் தீட்டியதா என்ற கோணத்தில் வழக்குகளை விசாரிக்க, அதிரடிப்படையினர் முடிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
23-அக்-202014:14:34 IST Report Abuse
J.Isaac தலையையை விட்டு விட்டு வாலை பிடித்த கதைதான் இந்த விசாரணை
Rate this:
Cancel
ஸ்டீவ் ராஜ், மங்களூர் சொந்த காசை போட்டு எந்த கட்சியும் போராட்டம் நடத்தாது. ஓசியில் கிடைக்கும் வெளிநாட்டு பணத்துக்காக நடத்தப்படும் போராட்டமாக இருக்கும் இந்த போராட்டங்கள். போராட்டங்களை ஊக்குவிக்கும் சீன திட்டமாக இருக்க வாய்ப்பு உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X