' கொரோனா ஒழிப்பில் டிரம்ப் தோல்வி' - ஜோ பிடன்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொரோனாவுடன் போராடுவதற்கான திட்டங்கள் இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3 ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே இறுதி கட்ட விவாதம் நாஸ்வில்லேயில் நடந்தது.விவாதத்தில் கலந்து கொண்ட
donald trump, joe biden, president election, debate, corona, plans, டொனால்ட் டிரம்ப், ஜோ பிடென், அதிபர் தேர்தல், விவாதம், கொரோனா, திட்டங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொரோனாவுடன் போராடுவதற்கான திட்டங்கள் இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3 ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே இறுதி கட்ட விவாதம் நாஸ்வில்லேயில் நடந்தது.

விவாதத்தில் கலந்து கொண்ட டிரம்ப், ' அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது. விரைவில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும். மருத்துவமனையில் இருந்த போது கொரோனா தடுப்பு மருந்தினை பெற்றேன்'


இந்தியா, ரஷ்யாவை பாருங்கள்


அமெரிக்காவில் எல்லைப்பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளது. காலபருவ மாற்றம் உலக அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அமெரிக்காவில் குறைவு. : இந்தியாவை பாருங்கள், ரஷ்யா, சீனாவை பாருங்கள், அந்நாடுகளில் காற்றில் புழுதி அதிகம் உள்ளது.


இவ்வாறு தெரிவித்தார்.


latest tamil newsஇதற்கு மறுப்பு தெரிவித்த பிடன், 'வரும் மாதங்களில் அமெரிக்காவில் மேலும் பலர் கொரோனாவால் உயிரிழப்பார்கள். கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் திட்டமிடல் இல்லை. கொரோனாவை ஒடுக்க வேண்டும்; நாட்டினை அல்ல' இவ்வாறு அவர் விவாதித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
23-அக்-202015:04:06 IST Report Abuse
ocean குரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட தன்னூட்ட விஷ கெமிகல் நுண்ணுயிரி.அதை எலக்ட்ரோ மேக்னட் சிக்னல் வழியாக பரப்பி விட்டு ள்ளனர்
Rate this:
Cancel
D.Swaminathan - Velechery,இந்தியா
23-அக்-202012:38:08 IST Report Abuse
D.Swaminathan "Trump in capable to counter COVID-19 virus control" the statement is totally wrong. Actually nobody knows about the nature of the virus. China and WHO are hiding the fact, throughout the world, the government unable to take good decision. But Joe Biden complaints Trump failed to control virus is totally not accep. If even Joe Biden is in the US president, he also unable to counter this. It is the international issue. So Joe Biden should not use this statement against Trump
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-அக்-202013:12:18 IST Report Abuse
தமிழவேல் சார், பைடன், மாஸ்க் "யாருக்கும்" தேவையில்லைன்னு சொன்னாரா? பெரிய பெரிய தலைவர்களெல்லாம் என்னை சந்திக்க வருகின்றார்கள் அதனால் மாஸ்க் போட மாட்டேன் என்று கூறினாரா? லாக்டவுன் தேவையில்லைன்னு சொன்னாரா? அதுவும் NY யில்? மாஸ்க் இல்லாமல் மீட்டிங் நடத்தினாரா ? இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டினாரா ?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-அக்-202009:27:20 IST Report Abuse
sankaseshan நம்ம ஊரு திராவிட பண்பாடு அமெரிக்காவிலும் ஊடுருவி உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X