' ஜோபிடனின் திறமையை நம்புங்கள்' - ஒபாமா

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாத அதிபர் டிரம்ப், எப்படி மக்களை காப்பார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்குவதையொட்டி தீவிர
Obama, Trump, PresidentElections, US, ஒபாமா, டிரம்ப், அதிபர், தேர்தல், பிரசாரம்

வாஷிங்டன்: கொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாத அதிபர் டிரம்ப், எப்படி மக்களை காப்பார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்குவதையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிலடெல்பியாவில் நடந்த பிரசாரத்தில் ஒபாமா பேசியதாவது:


latest tamil news



டிரம்ப், பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர். கொரோனா வைரசிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ள டிரம்பால் முடியவில்லை. இதில் அவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்? இந்த இருண்ட காலங்களிலிருந்து இந்த நாட்டை வெளியேற்றுவதற்கான ஜோபிடனின் திறமையையும் கமலாவின் திறமையையும் நம்புங்கள். நாட்டை மீண்டும் சிறப்பாக உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். 8 மாதங்களாக நம் நாட்டில் கொரோனா பரவல் உள்ளது. இதை கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-அக்-202017:15:59 IST Report Abuse
Endrum Indian அவர் சொன்னது "தோல்வியை" ஆனால் பிரிண்ட் ஆறப்போ அது "திறமையை" என்று ஆகி விட்டது அவ்வளவு தான்
Rate this:
Cancel
23-அக்-202012:57:13 IST Report Abuse
அருண், சென்னை அமாம், அமெரிக்காவில் அடுத்து பிரான்சு போல புரட்சி வெடிக்கனும் அதுக்கு ஜோ பிடேனை நம்பனும்.... அது என்னமோ தெரியல ஜோ பிடேன் பேர் சொல்லும்போது பின் லேடன் பெயர் ஞாபகத்துக்கு வருது....
Rate this:
Cancel
23-அக்-202011:04:31 IST Report Abuse
ஆப்பு இவரோட திறமையை 8 வருஷம் பாத்தாங்களே... இவரை வெச்சு நாலு பேங்குகள் நல்லா சம்பாரிச்சாங்க. மத்தபடி நன்மை எதுவும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X