பொது செய்தி

இந்தியா

3,800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: எல்லைப் பகுதியில் இந்தாண்டு பாகிஸ்தான் இதுவரை 3,800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாத பிரிவுகளையும் மக்களையும் அடைக்கலப்படுத்துகிறது
MEA, Pakistan, Ceasefire, Violations, 3800, ThisYear, வெளியுறவு அமைச்சகம், ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தான், அத்துமீறி, தாக்குதல்

புதுடில்லி: எல்லைப் பகுதியில் இந்தாண்டு பாகிஸ்தான் இதுவரை 3,800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாத பிரிவுகளையும் மக்களையும் அடைக்கலப்படுத்துகிறது என்பதும், யு.என்.எஸ்.சி குறிப்பிட்டுள்ள மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் மற்றும் ஜாகிருர் ரஹ்மான் லக்வி போன்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அனைவரும் அறிவர்.


latest tamil news



எல்லை வழியே இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில், மக்கள் வசிப்பிடங்கள் மீதும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. எல்லைப் பகுதியில் இந்தாண்டு பாகிஸ்தான் இதுவரை 3,800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோல் ஆயுதங்கள், வெடிப் பொருள்களை டிரோன்கள் மூலம் வீசும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
23-அக்-202015:56:58 IST Report Abuse
Rameeparithi ஒரே தாக்குதலில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போக செய்யுங்கள், பொறுத்தது போதும் பொங்கி ஏழு பாரதமே , ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
23-அக்-202015:45:11 IST Report Abuse
vnatarajan இட்டதை பார்த்துக்கொண்டு இந்திய சும்மா இருந்திருக்காதே. இதற்கு இந்திய என்ன பதிலடிகொடுத்தது அதனால் எத்தனை வீரர்கள் யிரு தப்பிலும் வீர மரணம் அடைந்தார்கள் என்பதையும் வெளியிடலாம்.
Rate this:
Cancel
23-அக்-202013:34:48 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) திருப்பி அடித்தால் அடங்கி போவார்கள் , குனிய குனிய குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள் நிமிர்ந்து பார்த்தால் ஓடி செல்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X