விமானத்தில் பயங்கரவாதி இருப்பதாக பீதி ஏற்படுத்தியவர் கைது

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பனாஜி: டில்லியில் இருந்து கோவா சென்ற விமானத்தில், பயங்கரவாதி இருப்பதாக பீதி ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.தலைநகர் டில்லியில் இருந்து, கோவாவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஜியா உல் ஹக் என்பவர், விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக கூறினார். இதனால் சக பயணிகள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக விமானத்தின் பைலட்,
பயங்கரவாதி, பீதி, ஏர்இந்தியா, கைது

பனாஜி: டில்லியில் இருந்து கோவா சென்ற விமானத்தில், பயங்கரவாதி இருப்பதாக பீதி ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் டில்லியில் இருந்து, கோவாவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஜியா உல் ஹக் என்பவர், விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக கூறினார். இதனால் சக பயணிகள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக விமானத்தின் பைலட், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.


latest tamil news



விமானம், தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள், சிஐஎஸ்எப் ஊழியர்கள் ஜியா உல் ஹக்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவருக்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதும், அதற்காக டில்லியில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, நீதிபதியின் அனுமதி பெற்று போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
23-அக்-202019:25:30 IST Report Abuse
Rasheel பெயர் காட்டி கொடுக்கிறதே. எங்கேயும் அமைதியை கெடுக்க உழைக்கிறான்.
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
23-அக்-202014:16:53 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு அதெப்படி ரகலைக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் பத்து பொருத்தம் இருக்குது என பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்.. அவங்க டிசைன் அப்படி.. தோலை உரிச்சு உப்பு கண்ட வைத்தியம் லத்தியை வைத்து கொடுத்தா அவர்களுக்கு இதமாக இருக்கும்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-அக்-202012:59:21 IST Report Abuse
Ramesh Sargam பீதியை கிளப்பியவர் தன்னுடைய பெயருக்கேற்ப வேலையை 'திறம்பட' செய்திருக்கிறார் நாட்டில் எங்கெல்லாம் பிரச்சினையோ, அங்கெல்லாம் 'இந்த' ஆசாமிகள் இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X