சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சோதனை சாவடியில் ரெய்டு: ரூ.85 ஆயிரம் பறிமுதல்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டம் கந்தே கவுண்டன்சாவடியில் ஆர்.டி.ஓ., சோதனை சாவடி உள்ளது. இங்கு, இன்று(அக்., 23) லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, அவரது உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார்
கோவை, சோதனைசாவடி,  ரெய்டு,

கோவை: கோவை மாவட்டம் கந்தே கவுண்டன்சாவடியில் ஆர்.டி.ஓ., சோதனை சாவடி உள்ளது. இங்கு, இன்று(அக்., 23) லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத ரூ.85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news




இந்த பணம் குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, அவரது உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X