பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020
Share
Advertisement
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் 2020-21 ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.இளநிலை வேளாண்மை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை, பெரம்பலூர் மாணவர் கிரிவாசனும், 3ம் இடத்தை ராசிபுரத்தை சேர்ந்த மாணவி புஷ்கலா பிடித்துள்ளதாக துணைவேந்தர்
கோவை, வேளாண்பல்கலை, தரவரிசைப்பட்டியல்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் 2020-21 ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இளநிலை வேளாண்மை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை, பெரம்பலூர் மாணவர் கிரிவாசனும், 3ம் இடத்தை ராசிபுரத்தை சேர்ந்த மாணவி புஷ்கலா பிடித்துள்ளதாக துணைவேந்தர் என். குமார் தெரிவித்துள்ளார்.


latest tamil news



நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை மாணவர் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் தரவரிசை பட்டியல் பார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X