அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமாவளவன் பேசியது மிகவும் தவறு: குஷ்பு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: இந்து தர்மம் (மனு தர்மம்) குறித்து பேசுகையில், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது மிகவும் தவறு என பாஜ.,வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.இந்து தர்மம் (மனு தர்மம்) பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல்
திருமாவளவன், குஷ்பு, மனுதர்மம்

சென்னை: இந்து தர்மம் (மனு தர்மம்) குறித்து பேசுகையில், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது மிகவும் தவறு என பாஜ.,வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

இந்து தர்மம் (மனு தர்மம்) பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து அண்மையில் பாஜ.,வில் இணைந்த குஷ்பு, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமாவளவன் இழிவுப்படுத்திப் பேசியது சரியா?. திருமாவளவன் பேசியது மிகவும் தவறு.


latest tamil newsவிடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமாவளவன் பேசியது பற்றி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?. திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்க்க முடியாதவர்கள் மக்களிடம் எப்படி சேர்ப்பார்கள்? பாஜ., ஆட்சிக்கு வந்த பிறகுதான் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னையாக இருந்த முத்தலாக் முடிவுக்கு வந்தது. நீட் விவகாரத்தில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு குறித்த மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு நேரம் கொடுப்பதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-அக்-202019:26:43 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த அருமையான பதிவை தமிழில் மொழி பெயர்த்து அந்த மாவளவனை படிக்க சொல்லவேண்டும் , இநத மாதிரி அரை வேக்காட்டு மண்டூகங்கள் , சாக்கடை குட்டையில் தவழும் புழுக்கள்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-அக்-202019:30:48 IST Report Abuse
Malick Raja திருமாவளவளவன் அவர்கள் ஒரு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்தாராம் .. அந்த புத்தகத்தை தடைசெய்ய போராட்டம் நடக்கிறது .. அந்த புத்தகம் ..அதன் பெயர் எல்லாம் உலகறிந்த ஒன்றாம் .. ஆக யார் மன்னிப்பு கேட்கவேண்டும் ?
Rate this:
sankar - Nellai,இந்தியா
26-அக்-202010:02:04 IST Report Abuse
sankarஉங்கள் மதம் பற்றி பேசி இருந்தால் விடுவீர்களா தம்பி...
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
30-அக்-202010:22:12 IST Report Abuse
Muralidharan raghavanதஸ்லிமா நஸிரீனுக்கும் சாத்தான் என்ற பெயரில் புத்தகம் எழுதிய ஒரு எழுத்தாளர் (பெயர் நினைவில்லை) ஒருவருக்கும் அவர்களுக்கு எதிராக பத்வா கொடுத்தது தெரியாதா. இந்துக்களின் சொந்த மண்ணான இந்தியாவில் இப்போது இந்துக்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. தமிழர்களே கலாச்சாரத்தையும் மதத்தையும் மொழியையும் விட்டு கொடுக்காதீர்கள். இந்துக்கள் அதிகமாக உள்ளவரைதான் நாட்டில் மதச்சார்பின்மை இருக்கும். என்று செமிட்டிக் மாதங்கள் பெரும்பான்மை பெறுகிறதோ பிறகு அவர்கள் வைத்ததுதான் சட்டம். கேரளாவின் நிலைமையை பாருங்கள் அங்கு கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மை பெற்றுவிட்டார்கள். ப ஜ க தலைகீழாக நின்றாலும் அங்கு ஆட்சிக்கு வரமுடியாது. அது போன்ற ஒரு நிலையை நம் தமிழ் மக்கள் உருவாக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்...
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-202016:15:39 IST Report Abuse
Ramesh R கற்புக்கரசி சொல்லிவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X