அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவை அறிவிப்பார்.இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிச்சாமிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட
 உள்ஒதுக்கீடு விவகாரம், அரசியல் ஆதாயம், ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவை அறிவிப்பார்.இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிச்சாமிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டத்திற்கு ஒப்புதல் தர கோரி கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.


latest tamil news



நீட் தேர்வு விஷயத்தை அறிமுகம் செய்ததே தி.மு.க.வும், காங்.கட்சியும் தான். உள்ஒதுக்கீடு விவகரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை சரியல்ல. இதை வைத்து அவர் அரசியல் ஆதாயம் தேடுகிறார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202022:16:26 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) டோப்பா டலீவர் இந்துமத விரோதி மிஸ்டர் சுடலை கான் எப்போதும் இலவு காத்த கிளி தான்
Rate this:
Cancel
23-அக்-202022:15:33 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சரி அப்படி எனில் ஏன் நீ கவர்னர் மாளிகையை முற்றுகை இட்டு போரிட கூடாது எப்படி மம்தா KOVERNARAI வெளியே வரவிடாமல் வைத்தார் அப்படி ஏதவது செய்
Rate this:
skandh - Chennai,இந்தியா
24-அக்-202019:51:40 IST Report Abuse
skandhஅது மமதை, இது நம்ம பழனிசாமி....
Rate this:
Cancel
23-அக்-202021:58:49 IST Report Abuse
234 லட்சியம்   180 நிச்சயம்  வெற்றி “விதையைத் தூவிவிட்டு, வியர்வை சிந்தாமல் - தண்ணீர் பாய்ச்சாமல் - ஊட்டம் தராமல் - பாதுகாப்பு செய்யாமல், அதுவாகவே முளைத்துக் கொள்ளும் என்று, பகல் கனவு கண்டு கொள்ளும் 'போலி விவசாயியான' முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Rate this:
skandh - Chennai,இந்தியா
26-அக்-202011:09:20 IST Report Abuse
skandhஇந்த சட்டமே EDAPPADIARIN BRAIN CHILD தான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X