உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (12)
Share
சென்னை: மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவை அறிவிப்பார்.இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிச்சாமிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட
 உள்ஒதுக்கீடு விவகாரம், அரசியல் ஆதாயம், ஸ்டாலின்

சென்னை: மருத்துவ படிப்பிற்கான உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவை அறிவிப்பார்.இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிச்சாமிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டத்திற்கு ஒப்புதல் தர கோரி கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.


latest tamil news



நீட் தேர்வு விஷயத்தை அறிமுகம் செய்ததே தி.மு.க.வும், காங்.கட்சியும் தான். உள்ஒதுக்கீடு விவகரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை சரியல்ல. இதை வைத்து அவர் அரசியல் ஆதாயம் தேடுகிறார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X