சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 23, 2020
Share
Advertisement
போலியோ இல்லா உலகம்இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது பெரும்பாலும் கால்களையே தாக்கியது. இந்நோயை 1908ல் முதலில் கண்டறிந்தவர் கார்ல் லாண்டஸ்டீனியர். 19ம் நுாற்றாண்டில் அமெரிக்கா ஐரோப்பாவை தாக்கியது. 20ம் நுாற்றாண்டில் உலகம் முழுவதும் குழந்தைகளை பாதிக்கும் பெரிய நோயாக உருவெடுத்தது. போலியோ பற்றி விழிப்புணர்வு

போலியோ இல்லா உலகம்

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது பெரும்பாலும் கால்களையே தாக்கியது. இந்நோயை 1908ல் முதலில் கண்டறிந்தவர் கார்ல் லாண்டஸ்டீனியர். 19ம் நுாற்றாண்டில் அமெரிக்கா ஐரோப்பாவை தாக்கியது. 20ம் நுாற்றாண்டில் உலகம் முழுவதும் குழந்தைகளை பாதிக்கும் பெரிய நோயாக உருவெடுத்தது. போலியோ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்., 24 உலக போலியோ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு 1957ல் வாய்வழியாக செலுத்தப்படும் மருந்தை ஆல்பர்ட் சபன் கண்டறிந்தார்.

தகவல் சுரங்கம்


ஐ.நா., தினம்



உலகில் அமைதியை நிலை நிறுத்துதல், நல்லுறவை வளர்ப்பது, ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பது ஐ.நா., சபையின் பணிகள். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன், 1945 அக்.,24ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையின் அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்., 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கொள்கைகள் மற்றும் பணிகளை விளக்குவதே இதன் நோக்கம். 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X