பொது செய்தி

இந்தியா

ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

Added : அக் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 1.41 லட்சம் பணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வேத்துறையில் அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் வரும்
2.40 crore candidates applies for jobs in 1.4 lakh vacancies in Indian Railways

புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 1.41 லட்சம் பணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வேத்துறையில் அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன.


latest tamil news


இதற்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் வரும் டிசம்பர் 15ல் துவங்குகிறது. இதில் 1.41 லட்சம் காலிபணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
24-அக்-202009:24:37 IST Report Abuse
J.Isaac ஆப்பு //சொல்லுகிறதை செய்தால் நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. எங்கள் கொள்கை, உ.பி பீகார் மாதிரி எல்லா மாநிலங்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
24-அக்-202009:21:01 IST Report Abuse
Viswam உண்மைலே இவ்வளவு வேலை காலி இருக்குன்னா, நம்பர் படி அம்பது பெர்செண்டுக்கு மேலே கிடைக்க சான்ஸ் இருக்கு . சுத்தி இருக்குற மாநிலக்காரனுங்க எல்லாம் இந்திய கத்துக்கிட்டு சதேர்ன் ரயில்வே விட்டுப்போட்டு எங்கேயோ அசாம், பீகார் , டில்லி, பஞ்சாபன்னு போறாங்க. வடக்கதிகாரனுங்க பூரா தெற்கு ரயில்வேக்கு வராங்க. நம்ம ஆளுங்க டெஸ்ட்ல சொதப்பரங்களா அல்லது அதுக்கு அப்புறம் நேரடி இன்டெர்வியூல ஹிந்தி தெரியாம சொதப்பரங்களான்னு தெரியலை. ஹிந்தி ஒழிகண்ணு வெளியில தெரியமாதிரி கத்திப்புட்டு சத்தம் போடாம கனியக்கா மாறன் மாதிரி ஹிந்தி கத்துக்கிட்டு வேலை தேடினாங்கன்னா நல்லது நடக்கும்ன்னு தோணுது. இல்லை மாட்டேன் கோ பேக் ஹிந்தி அப்படின்னா ஒன்னும் செய்யமுடியாது
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-அக்-202008:20:13 IST Report Abuse
VENKATASUBRAMANIAN வந்துட்டாராய்யா ஆப்பு கருத்து சொல்ல. முதலில் இதை சுடாலியிடம் சொல்லவும். இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு. அதில்படித்தவர்கள் எத்தனை பேர். நேரடி வேலை செல்பவர்கள். Unorganised sector ல் வேலை செய்பவர்கள் எவ்வளவு. மேலும் 5 போஸ்ட்க்கு 50000 பேர் apply செய்யும் காலமிது. சும்மா எதையாவது அரசியல் வாதி பேசுவது போல் கருத்து சொல்ல கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X