புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 1.41 லட்சம் பணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வேத்துறையில் அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன.

இதற்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் வரும் டிசம்பர் 15ல் துவங்குகிறது. இதில் 1.41 லட்சம் காலிபணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE