பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை, திருச்சி, கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சென்னை, எழும்பூரில் இருந்து, தஞ்சை, திருச்சி மற்றும் கேரளா மாநிலம், கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.*சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 10:55க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 6:00 மணிக்கு தஞ்சை சென்றடையும்*தஞ்சையில் இருந்து, தினமும் இரவு, 9:50க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். தஞ்சையில் இருந்து,

சென்னை:சென்னை, எழும்பூரில் இருந்து, தஞ்சை, திருச்சி மற்றும் கேரளா மாநிலம், கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
*சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் இரவு, 10:55க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 6:00 மணிக்கு தஞ்சை சென்றடையும்

*தஞ்சையில் இருந்து, தினமும் இரவு, 9:50க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். தஞ்சையில் இருந்து, 26ம் தேதி முதலும், எழும்பூரில் இருந்து, 27ம் தேதி முதலும் இயக்கப்படும்.

* சென்னை எழும்பூரில் இருந்து, தினமும் மாலை, 5:00க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:45 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும்

* கொல்லத்தில் இருந்து, தினமும் பகல், 12:00க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:05 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில், எழும்பூரில் இருந்து, 25ம் தேதி முதலும், கொல்லத்தில் இருந்து, 26ம் தேதி முதலும் இயக்கப்படும்.

* சென்னை எழும்பூரில் இருந்து, தினமும், இரவு, 11:15க்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில், மறுநாள் அதிகாலை காலை, 4:45 மணிக்கு திருச்சி சென்றடையும்

* திருச்சியில் இருந்து, தினமும் இரவு, 10:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-அக்-202005:54:36 IST Report Abuse
Loganathan Kuttuva படிப்படியான நல்ல முன்னேற்றம் பயணிகள் பயன் பெறுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X