பொது செய்தி

தமிழ்நாடு

உபரி நீர் வரத்து காவிரியில் அதிகரிப்பு

Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை, 120.2 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்த மாதம், 20.2 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதில், 20ம் தேதி வரை, 13.4 டி.எம்.சி., வழங்க வேண்டும். ஆனால், 26.3

சென்னை:தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை, 120.2 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்த மாதம், 20.2 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். அதில், 20ம் தேதி வரை, 13.4 டி.எம்.சி., வழங்க வேண்டும். ஆனால், 26.3 டி.எம்.சி., நீர் தமிழக எல்லைக்கு வந்துள்ளது.

மொத்தமாக நடப்பு பருவத்தில், 20ம் தேதி வரை, 136.1 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும்; 146.5 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர், தமிழகத்திற்கு அதிகம் வருகிறது. இதனால், மாத ஒதுக்கீட்டு அளவை காட்டிலும், 10.3 டி.எம்.சி., அதிகம் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-அக்-202005:59:12 IST Report Abuse
Loganathan Kuttuva வருண பகவானின் கருணை மழை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X