பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., இழப்பீடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 6,000 கோடி பகிர்ந்தளிப்பு

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பீட்டை சமாளிக்க, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மாநிலங்களுக்கு, மத்திய அரசு நேற்று பகிர்ந்தளித்தது.இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, சிறப்பு கடனுதவி திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த திட்டத்திற்கு, 21 மாநிலங்களும், இரண்டு யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்தன. இதற்காக, ரூ.1.1
GST, GST compensation, first tranche, 16 states,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பீட்டை சமாளிக்க, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மாநிலங்களுக்கு, மத்திய அரசு நேற்று பகிர்ந்தளித்தது.

இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, சிறப்பு கடனுதவி திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்த திட்டத்திற்கு, 21 மாநிலங்களும், இரண்டு யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்தன. இதற்காக, ரூ.1.1 லட்சம் கோடியை கடனாக வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.


latest tamil news


இதன்படி, முதற்கட்டமாக, 6,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கடனாக வாங்கி, மாநிலங்களுக்கு நேற்று பகிர்ந்தளித்தது.அந்த தொகை, ஆந்திரா, அசாம், பீஹார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட, 16 மாநிலங்களுக்கும், டில்லி, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-அக்-202016:09:25 IST Report Abuse
தமிழவேல் பீகாருக்கு கொஞ்சம் கூட போட்டு குடுங்க... உதவியா இருக்கும்...😂😂😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X