பொது செய்தி

இந்தியா

சிறை செல்ல நான் தயார்: நடிகை கங்கனா

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: 'என்னை சிறையில் அடைக்க இந்த அரசு காத்திருக்கிறது' என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும், அந்தேரி நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கலாகி உள்ளது.இது குறித்து கங்கனா நேற்று கூறும்போது,
Kangana Ranaut, sedition complaint, jail

மும்பை: 'என்னை சிறையில் அடைக்க இந்த அரசு காத்திருக்கிறது' என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது, போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும், அந்தேரி நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கலாகி உள்ளது.


latest tamil news



இது குறித்து கங்கனா நேற்று கூறும்போது, ''இந்த அரசு, என்னை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. நானும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) சோனியா சேனா போட்டு கிழித்து கொண்டு இருக்கிறார் இவளும் அர்னாபும், நேற்று கூட ரிபுலிக் டீவி அனைத்து எடிட்டர்/ரிப்போர்ட்டர் கிட்ட தட்ட 1000 பேர் மீது fir போட்டு உள்ளார்கள் சுகந்திரம் முன்னாடி எழுத பட்ட சட்ட விதி வைத்து?? Emergency போது கூட இப்படி நடக்க வில்லை என்று கூறுகிறார்கள்??? கருத்து உரிமை பற்றி காட்டு கத்து கத்தும் லாபி எல்லாம் கப்சிப்?? ஏன் இந்தியாவிற்கு எதிராக பேசும் நபருக்கு கூடுவனுங்க போல அந்த கூட்டம்???மேலும் trp ஸ்கேம் போலீஸ் வந்து மிரட்டி ரெபுலிக் டீவி காசு கொடுத்தாக கூற வேண்டும் என்று விடன்ஸ் பேசும் ஆடியோ வெளியில் வந்துள்ளது ,cbi அனுப்பி உள்ளார்கள் , மும்பை கமிஷனர் விசாரணை கூப்பிட உள்ளார்கள்??
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-அக்-202008:08:03 IST Report Abuse
VENKATASUBRAMANIAN துணிவான பெண்மணி. சிவசேனா ரவுடிகள் பவார் அடியாட்கள் காங்கிரஸ் மேலிடம் இவற்றை எதிர்த்து போராடுகிறார்
Rate this:
Cancel
Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
24-அக்-202004:56:58 IST Report Abuse
Dr.subbanarasu Divakaran இந்த மலை பிரதேசத்தின் பெண் பம்பாயில் வந்து ஏன் தொல்லை பெறுகிறார். நல்ல குளிரிந்த மணாலி பங்களா வில் நல்ல பனி விழும்போது கவலை அற்று இருக்க கூடாதா?
Rate this:
24-அக்-202007:48:47 IST Report Abuse
chandran, pudhucherry நீங்கள் ஏன் பெங்களூரு சென்றீர்கள். நல்ல தமிழ் மனம் வீசும் சென்னை இனிமையான தென்றல் வீசும் ஊட்டி கொடைக்கானல் அதைவிட இன்ப தமிழ் பேச அருமையான தமிழர்கள். கர்னாடகால தமிழில் பேச முடியாமல் என்ன வாழ்க்கை சொல்லுங்க ஜாமி...
Rate this:
Bruce_Wayne - Reykjavík,மாலத்தீவு
24-அக்-202012:19:27 IST Report Abuse
Bruce_Wayneநெத்தி அடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X