பொது செய்தி

இந்தியா

மத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ!

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி: இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யும்படி, மத போதகர் ஜாகிர் நாயக், சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளார்.சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், ஒரு, 'வீடியோ' பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள்
Zakir Naik, video, Hate Preacher

புதுடில்லி: இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யும்படி, மத போதகர் ஜாகிர் நாயக், சர்ச்சை வீடியோ வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், ஒரு, 'வீடியோ' பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும், முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யுங்கள். அவர்கள் சவுதி அரேபியா, துபாய், இந்தோனேஷியா உட்பட வளைகுடா நாடுகளுக்கு வந்தால், கைது செய்து சிறையில் அடையுங்கள்' என, தெரிவித்துள்ளார்.


latest tamil news



அவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muru - BRISBANE,ஆஸ்திரேலியா
27-அக்-202006:34:31 IST Report Abuse
Muru நான் பேசவில்லை, என்னுளிருந்து சைத்தான் பேசுகிறான் என்பான் இவன்.
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
24-அக்-202016:35:59 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி தாடீ வச்ஜீருக்கங்க
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-அக்-202015:59:16 IST Report Abuse
Anand தயவு செய்து குருமா மற்றும் இவனை போன்றோரின் போட்டோக்களை போடாதீர்கள். வாந்தி வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X